Lyrics PPT

Innalil Yesu Nathar PPT - இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

Slide 1

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

Slide 2

மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம்

Slide 3

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்

Slide 4

3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்

Slide 5

4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்

Slide 6

5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம் எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்

Innalil Yesu Nathar PowerPoint

Innalil Yesu Nathar - இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் Lyrics

Innalil Yesu Nathar PPT

Download Innalil Yesu Nathar Tamil PPT