Lyrics PPT

Vesham Pottu Vaalkaiyilae nee valathae PPT - வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே

வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே
நீ நாசமா நஷ்டப்பட்டு அழாதே ஐயய்யோ
வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே(2)

Slide 1

வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே நீ நாசமா நஷ்டப்பட்டு அழாதே ஐயய்யோ வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே(2)

Slide 2

வேஷம் போடாதே நஷ்ட படாதே கண்ணீர் விடாதே கவலைப்படாதே

Slide 3

அம்மாவை பார்த்தா ஒரு வேஷம் அப்பாவை பார்த்தா பல வேஷம்(2) ஊழியக்காரரை பார்த்தா முழு வேஷம்-(2)-எம்மா நீ போடும் வேஷம் அது நரக வேஷம்-(2)-தம்பி

Slide 4

பொய் சொல்ற வாழ்க்கை ஒரு வேஷம் அதை நம்பி போன பல மோசம் (2) சத்தியத்தை பண்ணாத நீ கேலியா(2)-தம்பி நரகத்துக்கு போயிடாதே காலியா (2)-தம்பி

Slide 5

வேஷமாகவே மனுஷன் திரிகிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்(2) ஆஸ்தியை அல்லாடி சேர்க்கிறான் (2) அதை அனுபவிக்காமலே போகிறான் (2)

Immanuel – Vesham Pottu Vaalkaiyilae nee valathae PowerPoint

Vesham Pottu Vaalkaiyilae nee valathae - வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே Lyrics

Vesham Pottu Vaalkaiyilae nee valathae PPT

Download Immanuel – Vesham Pottu Vaalkaiyilae nee valathae Tamil PPT