Lyrics PPT

Eppadi Paaduven Naan En PPT - எப்படி பாடுவேன் நான் என்

எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2

Slide 1

எப்படி பாடுவேன் நான் – என் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2

Slide 2

1. ஒரு வழி அடையும் போது புதுவழி திறந்த தேவா திறந்த வாசலை என் வாழ்க்கையில் அடைக்காத ஆண்டவரல்லோ

Slide 3

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்iலை அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே எப்போதும் பாடிடுவேன்

Slide 4

3. கடந்து வந்த பாதையில் கண்மணி போல் காத்திட்டீர் கடுகளவும் குறை வைக்காமலே அதிகமாய் ஆசிர்வதித்தீர்

Eppadi Paaduven Naan En PowerPoint

Eppadi Paaduven Naan En - எப்படி பாடுவேன் நான் என் Lyrics

Eppadi Paaduven Naan En PPT

Download Eppadi Paaduven Naan En Tamil PPT