Lyrics PPT

Ennil Enna Kandeer Ennai PPT - என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

Slide 1

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

Slide 2

1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன

Slide 3

2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன

Slide 4

3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன

Ennil Enna Kandeer Ennai PowerPoint

Ennil Enna Kandeer Ennai - என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க Lyrics

Ennil Enna Kandeer Ennai PPT

Download Ennil Enna Kandeer Ennai Tamil PPT