Lyrics PPT

Engal Poraayuthangal PPT - எங்கள் போராயுதங்கள்

எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே

Slide 1

எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே

Slide 2

கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி நிச்சயமே எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியா

Slide 3

தேவனுக்கெதிரான எல்லா மனித எண்ணங்களை கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம்

Slide 4

கிறிஸ்துவின் திருவசனம் ஆவியின் பட்டயமே அனுதினம் அறிக்கை செய்து அலகையை துரத்திடுவோம்

Slide 5

நற்செய்தி முழங்குவதே நமது மிதியடிகள் ஆத்தும பாரத்தினால் அறிவிப்போம் சுவிசேஷம்

Slide 6

சத்தியம் இடைக்கச்சை நீதி மார்க்கவசம் இரட்சிப்பின் நிச்சயமே நிரந்தர தலைக்கவசம்

Slide 7

விசுவாச வார்த்தைகள்தான் காக்கும் நம் கேடகம் தீயவன் தீக்கணைகள் அவிழ்த்து ஜெயம் எடுப்போம்

Engal Poraauythangal – Engal Poraayuthangal PowerPoint

Engal Poraayuthangal - எங்கள் போராயுதங்கள் Lyrics

Engal Poraayuthangal PPT

Download Engal Poraauythangal – Engal Poraayuthangal Tamil PPT