Lyrics PPT

Eliyaavin Thaevan Nam Thaevan PPT - எலியாவின் தேவன் நம் தேவன்

 எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

Slide 1

எலியாவின் தேவன் நம் தேவன் வல்லமையின் தேவன் நம் தேவன் தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

Slide 2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே ஆர்ப்பரிப்போம் – 2

Slide 3

1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

Slide 4

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன் வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன் அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

Slide 5

3. வானங்களை திறந்தே வல்ல தேவன் அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

Eliyaavin Thaevan Nam Thaevan PowerPoint

Eliyaavin Thaevan Nam Thaevan - எலியாவின் தேவன் நம் தேவன் Lyrics

Eliyaavin Thaevan Nam Thaevan PPT

Download Eliyaavin Thaevan Nam Thaevan Tamil PPT