Lyrics PPT

Devane Umm Samugame PPT - தேவனே உம் சமூகம்

1. தேவனே உம் சமூகம்
ஏழை நான் தேடி வந்தேன் - 2
யாரிடம் நான் செல்லுவேன் - 2
எந்தனின் தஞ்சம் நீரே - 2
பரிசுத்தமானவரே
உம் பாதமே சரணடைந்தேன் - 2

Slide 1

1. தேவனே உம் சமூகம் ஏழை நான் தேடி வந்தேன் – 2 யாரிடம் நான் செல்லுவேன் – 2 எந்தனின் தஞ்சம் நீரே – 2 பரிசுத்தமானவரே உம் பாதமே சரணடைந்தேன் – 2

Slide 2

2. யார் என்னை வெறுத்தாலும் அழைத்தவர் நீரல்லவா யார் என்னை பகைத்தாலும் அணைப்பவர் நீரல்லவா உன்னதமானவரே உயர் நல் அடைக்கலமே

Slide 3

3. தேசத்தின் சமாதானம் உம் கையில் தானுண்டு என் ஜனம் மாளுதையா இரங்கும் என் இயேசு நாதா உன்னதமானவரே உம்மைத்தான் நம்பியுள்ளேன்

Devane Umm Samugame PowerPoint

Devane Umm Samugame - தேவனே உம் சமூகம் Lyrics

Devane Umm Samugame PPT

Download Devane Umm Samugame Tamil PPT