Lyrics PPT

Deva Sabayaai PPT - தேவ சபையாய்

தேவ சபையாய் சேர்ந்து நின்று
ஏறெடுப்போம் ஆராதனை
தேவன் தாமே இறங்கி வந்து
முகர்ந்து பார்க்கும் நல்வாசனை

Slide 1

தேவ சபையாய் சேர்ந்து நின்று ஏறெடுப்போம் ஆராதனை தேவன் தாமே இறங்கி வந்து முகர்ந்து பார்க்கும் நல்வாசனை

Slide 2

ஆராதனை ஆராதனை துதி காணங்களால் நிறைந்த

Slide 3

பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே

Slide 4

சீனாய் மலையில் மோசே கண்ட ஆராதனை சிறந்து ஜொலிக்கும் தேவபிரசன்ன ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே

தேவ சபையாய் - Deva Sabayaai PowerPoint

Deva Sabayaai - தேவ சபையாய் Lyrics

Deva Sabayaai PPT

Download தேவ சபையாய் - Deva Sabayaai Tamil PPT