Lyrics PPT

Deva Ezhuntharulum PPT - எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum

Scale: C Maj, Analog Ballad, T-74

Slide 1

Scale: C Maj, Analog Ballad, T-74

Slide 2

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4 மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2

Slide 3

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2

Slide 4

சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும் சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2 எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2

Slide 5

1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார் நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2 அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

Slide 6

2.நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும் பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும்-2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2 அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

Slide 7

Ezhuntharulum Deva Ezhuntharulum-4 Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum-2 Ezhuntharulum Deva Ezhuntharulum-2 Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum-2

Slide 8

Ezhuntharulum Deva Ezhuntharulum-2

Slide 9

Sabaikku Oththaasayaga Ippo Ezhuntharulum Sabai Umakkullae Marainthirukka Ezhuntharulum-2 Ezhuntharulum Deva Ezhuntharulum-2

Slide 10

1.Neer Ezhuntharulum bothu Pagaingar Ellam Sitharundu Ooduvaar Neethimaangalo Umakkul Magizhnthu Paadi Thuthipparkal-2 Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer-2 Atharku Thayai Seiyum Kaalam Vanthathae Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae-Ezhuntharulum

Slide 11

2.Neer Ezhuntharulum bothu Samuthiram Ellam Vilagi Odidum Parvathangalum Mezhugu Pola Uruki Marainthidum-2 Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer-2 Atharku Thayai Seiyum Kaalam Vanthathae Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae-Ezhuntharulum

Slide 12

Chords: C Maj

Slide 13

C F எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4 Dm/G (Em) Am/F மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் Dm (Em) Am/F சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2

Slide 14

C F எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 Dm/G (Em) Am/F மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் Dm (Em) Am/F சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2

Slide 15

C F எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2

Slide 16

C/Am D/G G/D (F) சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும் (G) Dm Fm/E C சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2 C F எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2

Slide 17

C Am Dm நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார் F Dm G நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2 G Am தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2

Slide 18

Bb F G அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே Bb F C சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum PowerPoint

Deva Ezhuntharulum - எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Lyrics

Deva Ezhuntharulum PPT

Download எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum Tamil PPT