Lyrics PPT

Deva Anbin Perukkai Paar PPT - தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார் - Deva Anbin Perukkai Paar

Slide 1

தேவ அன்பின் பெருக்கைப் பார் – Deva Anbin Perukkai Paar

Slide 2

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்! மேல் வீட்டை இயேசு விட்டார்; மா பாடனுபவித்தார் (2) பாதகமுள்ள லோகத்தாரை பாவத்தினின்று மீட்க

Slide 3

அற்புதமான நேசந்தான்! அவரன்பு எனக்கு; தேவ குமாரன் எனக்காய் உதிரம் சிந்தினார்

Slide 4

2. நிந்தை எனக்காய் சகித்தார் பாவங்கள் எல்லாம் சுமந்தார் மன்னிக்கும்படியாக (2) பாவம் பயம் தேவ கோபம் யாவற்றையும் நீக்க – அற்புத

Slide 5

3. பேயின் வலைகள் கிழிந்திட, சாவின் கூர் ஒடிந்திட என் நேசர் மரித்தார் (2) பரிசுத்தமாய் ஜீவிக்க இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் PowerPoint

Deva Anbin Perukkai Paar - தேவ அன்பின் பெருக்கைப் பார் Lyrics

Deva Anbin Perukkai Paar PPT

Download Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் Tamil PPT