Lyrics PPT

Asathikkollaathirunkal PPT - அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள்     

அசதிக்கொள்ளாதிருங்கள்
ஜாக்கிறரதையாயிருங்கள்     

Slide 1

அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள்

Slide 2

ஆவியிலே என்றும் அனலாயிருங்கள் கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள் ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள் உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள் – (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

Slide 3

மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள் புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள் அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில் எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள் – (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

Slide 4

கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள் தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள் என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் – (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

Slide 5

மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள் ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள் சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள் – (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

Asathikkollaathirunkal PowerPoint

Asathikkollaathirunkal - அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள்      Lyrics

Asathikkollaathirunkal PPT

Download Asathikkollaathirunkal Tamil PPT