Lyrics PPT

Appa Um Samugathil Eppothum PPT - அப்பா உம் சமுகத்தில்

அப்பா உம் சமுகத்தில்
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

Slide 1

அப்பா உம் சமுகத்தில் எப்போதும் ஆராதனை அப்பாவை துதிக்கையிலே எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

Slide 2

தாயைப்போல தேற்றுகிறீர் தகப்பனைப்போல சுமக்கின்றீர் சோதனை வருகின்ற நேரமெல்லாம் தாங்கி எங்களை நடத்துகிறீர்

Slide 3

கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும் ஆகாரத்தை தருகின்றீர் அவைகளைப் பார்க்கிலும் எங்களையே மிகவும் நேசித்து நடத்துகிறீர்

Slide 4

எங்கள் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுகின்றீர் தீங்கு வருகின்ற நேரமெல்லாம் கூடார மறைவில் மறைக்கின்றீர்

Appa Um Samugathil Eppothum PowerPoint

Appa Um Samugathil Eppothum - அப்பா உம் சமுகத்தில் Lyrics

Appa Um Samugathil Eppothum PPT

Download Appa Um Samugathil Eppothum Tamil PPT