Lyrics PPT

Appa En Appa PPT - அப்பா என் அப்பா

B-min
அப்பா என் அப்பா…
வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
அப்பா என் அப்பா…
வேண்டுதலே நீங்கதானே அப்பா

Slide 1

B-min அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா

Slide 2

1.அன்பு வைக்கனும் உங்க மேலே கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு நான் நடக்கனும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு

Slide 3

ஆராதிக்கனும் ஆவியோட உள்ளத்துக்குள்ள உண்மையோட நன்றி சொல்லனும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நினைப்போட

Slide 4

இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா

Slide 5

2.நம்பிக்கையில வளர்ந்திடனும் என் சிலுவையை நான் சுமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும்

Slide 6

வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும் அன்பு காட்டனும் உங்களைப்போல என்னை வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

Slide 7

இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா

அப்பா என் அப்பா - Appa En Appa PowerPoint

Appa En Appa - அப்பா என் அப்பா Lyrics

Appa En Appa PPT

Download அப்பா என் அப்பா - Appa En Appa Tamil PPT