Lyrics PPT

Antho Kalvariyil Arumai PPT - அந்தோ கல்வாரியில் அருமை

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2

Slide 1

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2

Slide 2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2

Slide 3

அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2 பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே-2

Slide 4

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

Slide 5

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2 குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2

Slide 6

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

Slide 7

அதிசயம் இது இயேசுவின் நாமம் அதினும் இன்பம் அன்பரின் தியானம் அதை எண்ணியே நிதம் வாழ்வேன் அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

Slide 8

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

Slide 9

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

Slide 10

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

Slide 11

Magimai Maatchimai Marandhilandhoraai Kodumai Kurusai Therindhedutharae Maaya Logathodaliyaadhu Yaan Thooya Kalvariyin Anbai Andidavae

Slide 12

Antho Kalvariyil Arumai Ratchagarae Sirumai Adaindhae Thonginaar

Slide 13

Azhagumillai Soundaryam illai Andhakeduttraar Endhanai Meetkka Pala Nindhaigal Sumandhaalumae Padhinaayiram Perilum Sirandhavarae – Antho

Slide 14

Antho Kalvariyil Arumai Ratchagarae Sirumai Adaindhae Thonginaar

Slide 15

Mullin Mudiyum Sevvangi Anindhum Kaal Karangal Aanigal Paaindhum Kuruthi Vadindhavar Thonginaar Varunthi Madivoraiyum Meettidavae – Antho

Slide 16

Antho Kalvariyil Arumai Ratchagarae Sirumai Adaindhae Thonginaar

Slide 17

Adisayam Idhu Yesuvin Thiyagam Athilum Inbam Anbarin Thiyanam Adhai Enniyae Nidham Vaazhuvaen Avar Paadhaiyai Naan Thodarndhegidavae – Antho

Slide 18

Antho Kalvariyil Arumai Ratchagarae Sirumai Adaindhae Thonginaar

Slide 19

Siluvai Kaatchiyai Kandu Munneeri Sevaiyae Purivaen Jeevanum Vaiththae Ennaich Cherthida Varuvaen Endrum Unmaiyudan Nambi Vaazhndhiduvaen – Antho

Slide 20

Antho Kalvariyil Arumai Ratchagarae Sirumai Adaindhae Thonginaar

Slide 21

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics

அந்தோ கல்வாரியில் அருமை - Antho Kalvariyil Arumai PowerPoint

Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில் அருமை Lyrics

Antho Kalvariyil Arumai PPT

Download அந்தோ கல்வாரியில் அருமை - Antho Kalvariyil Arumai Tamil PPT