Lyrics PPT

Anbu Deva Anbu PPT - அன்பு தேவ அன்பு

அன்பு தேவ அன்பு
உன்னை தேடும் அன்பு
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
அன்பு தேவ அன்பு
ஓ ஓ அன்பு தேவ அன்பு 

Slide 1

அன்பு தேவ அன்பு உன்னை தேடும் அன்பு உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே

Slide 2

அன்பு தேவ அன்பு ஓ ஓ அன்பு தேவ அன்பு

Slide 3

1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே ஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே உன் நண்பனாய் உன் தோழனாய் உன் மேய்பனாய் உன் மீட்பனாய் உன் நண்பனாய் உன் தோழனாய் உன் மேய்பனாய் உன் மீட்பனாய்

Slide 4

ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு

Slide 5

2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள் முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார் எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள் முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்

Slide 6

ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு

Slide 7

3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே மிக அன்புடன் பின் செல்வாயே உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே மிக அன்புடன் பின் செல்வாயே

Slide 8

அன்பு அன்பை கேட்கின்றதே அந்த அன்பு அன்பை கேட்கின்றதே அன்பு அன்பை கேட்கின்றதே அந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு

Anbu Deva Anbu PowerPoint

Anbu Deva Anbu - அன்பு தேவ அன்பு Lyrics

Anbu Deva Anbu PPT

Download Anbu Deva Anbu Tamil PPT