Lyrics PPT

Anbin Devan Yesu PPT - அன்பின் தெய்வம் இயேசு

அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் - 2

Slide 1

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் – 2

Slide 2

1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்

Slide 3

2. இயேசு பேசும்போது – என் உள்ளம் உருகுதே அவர் வார்த்தை படிக்கும் போது என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன் வெல்வேன் அலகையை – தினம்

Slide 4

3. கண்ணீர் சிந்தும்போது – மனக் கண்ணில் தெரிகின்றார் கவலை நெருங்கும்போது – அவர் கரத்தால் அணைக்கின்றார் ஆவி பொழிகின்றார் ஆற்றல் தருகின்றார் – எனக்கு

Anbin Devan Yesu PowerPoint

Anbin Devan Yesu - அன்பின் தெய்வம் இயேசு Lyrics

Anbin Devan Yesu PPT

Download Anbin Devan Yesu Tamil PPT