Lyrics PPT

Anbarin Nesam Periyathe Athai PPT - அன்பரின் நேசம் பெரிதே

அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைந்தே மகிழ்வோம்

Slide 1

அன்பரின் நேசம் பெரிதே அதை நினைந்தே மகிழ்வோம்

Slide 2

1. உலகத் தோற்றம் முன்னமே உன்னத அன்பால் தெரிந்தோரே இந்த அன்பு ஆச்சரியமே இன்பம் இகத்தில் வேறு இல்லை

Slide 3

2. அன்பின் அகலம் நீளமும் ஆழம் உயரம் அறிவேனோ கைவிடாமல் காக்கும் அன்பு தூக்கி எடுத்து தேற்றும் அன்பு

Slide 4

3. பாவ சேற்றில் எடுத்தென்னை பாவமெல்லாம் தொலைத்தாரே தூய இரத்தம் சிந்தி மீட்ட தூய்மையான தேவ அன்பு

Anbarin Nesam Periyathe Athai PowerPoint

Anbarin Nesam Periyathe Athai - அன்பரின் நேசம் பெரிதே Lyrics

Anbarin Nesam Periyathe Athai PPT

Download Anbarin Nesam Periyathe Athai Tamil PPT