Lyrics PPT

Allaelooyaa Thuthi Makimai – Entum PPT - அல்லேலூயா துதி மகிமை – என்றும்

அல்லேலூயா துதி மகிமை - என்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்
ஆ… அல்லேலூயா அல்லேலூயா

Slide 1

அல்லேலூயா துதி மகிமை – என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் ஆ… அல்லேலூயா அல்லேலூயா

Slide 2

சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயா

Slide 3

மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும் பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்

Slide 4

ஜெபத்திலே தரித்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு

Slide 5

சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார் அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே

Slide 6

கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் போக்கிடுவார் கரங்களை நீட்டியே கருணையோடு கர்த்தரே காத்திடுவார்

Allaeluya Thuthi Magimai PowerPoint

Allaelooyaa Thuthi Makimai – Entum - அல்லேலூயா துதி மகிமை – என்றும் Lyrics

Allaelooyaa Thuthi Makimai – Entum PPT

Download Allaeluya Thuthi Magimai Tamil PPT