Lyrics PPT

Aiyaiyaa Naan Vanthaen PPT - ஐயையா நான் வந்தேன் தேவ

ஐயையா நான் வந்தேன் - தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் - தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா

2. எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ - இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா

3. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்து
என்னை அரவணையும் - மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா

Slide 1

ஐயையா நான் வந்தேன் – தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்

Slide 2

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் – தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா

Slide 3

2. எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ – இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும் தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா

Slide 4

3. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்து என்னை அரவணையும் – மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால் தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா

Aiyaiyaa Naan Vanthaen PowerPoint

Aiyaiyaa Naan Vanthaen - ஐயையா நான் வந்தேன் தேவ Lyrics

Aiyaiyaa Naan Vanthaen PPT

Download Aiyaiyaa Naan Vanthaen Tamil PPT