Lyrics PPT

Abrahamin Devane Esaakin Devane PPT - ஆபிரகாமின் தேவனே

ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

Slide 1

ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

Slide 2

உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே ஆனந்தம் அடைந்திடுவேன்

Slide 3

தானியேலின் தேவன் நீரே சிங்கத்தின் வாயைக் கட்டினீரே தேவாதி தேவனே வாழ்க ராஜாதி ராஜாவே வாழ்க

Slide 4

சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை அவியாமல் அக்கினியிலே காத்தவரே பாதுகாக்கும் இயேசு நாமம் பரலோகம் சேர்த்திடும் நாமம்

Slide 5

பவுலும் சீலாவும் சிறையிலே கட்டுகளை அறுத்துக் காத்தவரே பரிசுத்த ஆவியே வாழ்க திரியேக தேவனே வாழ்க

Abrahamin Devane Esaakin Devane PowerPoint

Abrahamin Devane Esaakin Devane - ஆபிரகாமின் தேவனே Lyrics

Abrahamin Devane Esaakin Devane PPT

Download Abrahamin Devane Esaakin Devane Tamil PPT