லூக்கா 23

Luke 23:26 in Tamil

தமிழ்

லூக்கா 23:26
அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவைக் கொல்லும்பொருட்டு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது வயல்களிலிருந்து நகருக்குள் ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். அவன், சிரேனே நகரைச் சேர்ந்தவன். இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை வீரர்கள் வற்புறுத்தினார்கள்.

Thiru Viviliam
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.⒫

Other Title
இயேசுவைச் சிலுவையில் அறைதல்§(மத் 27:32-44; மாற் 15:21-32; யோவா 19:17-27)

Roman Transliteration
Avarkal Yesuvaik konndupokirapothu, naattilirunthu varukira siraenae ooraanaakiya seemon enkira oruvanaip pitiththu, siluvaiyai avar pinnae sumanthukonnduvarumpati athai avanmael vaiththaarkal.

Luke 23:26 in Other Translations

King James Version (KJV)
And as they led him away, they laid hold upon one Simon, a Cyrenian, coming out of the country, and on him they laid the cross, that he might bear it after Jesus.

American Standard Version (ASV)
And when they led him away, they laid hold upon one Simon of Cyrene, coming from the country, and laid on him the cross, to bear it after Jesus.

Bible in Basic English (BBE)
And while they were taking him away, they put their hands on Simon of Cyrene, who was coming from the country, and made him take the cross after Jesus.

Darby English Bible (DBY)
And as they led him away, they laid hold on a certain Simon, a Cyrenian, coming from the field, and put the cross upon him to bear it behind Jesus.

World English Bible (WEB)
When they led him away, they grabbed one Simon of Cyrene, coming from the country, and laid on him the cross, to carry it after Jesus.

Young's Literal Translation (YLT)
And as they led him away, having taken hold on Simon, a certain Cyrenian, coming from the field, they put on him the cross, to bear `it' behind Jesus.

லுூக்கா Luke 23:26

அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.

And as they led him away, they laid hold upon one Simon, a Cyrenian, coming out of the country, and on him they laid the cross, that he might bear it after Jesus.

And Καὶ kai kay
as ὡς hōs ose
they led away, ἀπήγαγον apagō ah-PA-goh
him αὐτόν autos af-TOSE
they laid hold upon ἐπιλαβόμενοι epilambanomai ay-pee-lahm-VA-noh-may
Simon, Σίμωνος simōn SEE-mone
one τινος tis tees
a Cyrenian, Κυρηναίου kyrēnaios kyoo-ray-NAY-ose
τοῦ ho oh
coming out ἐρχόμενου erchomai ARE-hoh-may
of ἀπ' apo ah-POH
the country, ἀγροῦ agros ah-GROSE
and they laid ἐπέθηκαν epitithēmi ay-pee-TEE-thay-mee
on him αὐτῷ autos af-TOSE
the τὸν ho oh
cross, σταυρὸν stauros sta-ROSE
that he might bear φέρειν pherō FAY-roh
after ὄπισθεν opisthen OH-pee-sthane
τοῦ ho oh
Jesus. Ἰησοῦ iēsous ee-ay-SOOS



Read Full Chapter : Luke 23