லூக்கா 22

Luke 22:9 in Tamil

தமிழ்

லூக்கா 22:9
அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பேதுருவும், யோவானும், இயேசுவிடம், “பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி,

Thiru Viviliam
அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

Roman Transliteration
Atharku avarkal: naangal athai engae aayaththampannnumpati siththamaayirukkireer entu kaettarkal.

Luke 22:9 in Other Translations

King James Version (KJV)
And they said unto him, Where wilt thou that we prepare?

American Standard Version (ASV)
And they said unto him, Where wilt thou that we make ready?

Bible in Basic English (BBE)
And they said to him, Where are we to get it ready?

Darby English Bible (DBY)
But they said to him, Where wilt thou that we prepare [it]?

World English Bible (WEB)
They said to him, "Where do you want us to prepare?"

Young's Literal Translation (YLT)
and they said to him, `Where wilt thou that we might prepare?'

லுூக்கா Luke 22:9

அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

And they said unto him, Where wilt thou that we prepare?

they οἱ ho oh
And δὲ de thay
said εἶπον epō APE-oh
unto him, αὐτῷ autos af-TOSE
Where Ποῦ pou poo
wilt thou θέλεις thelō THAY-loh
that we prepare? ἑτοιμάσωμεν hetoimazō ay-too-MA-zoh



Read Full Chapter : Luke 22