லூக்கா 22
Luke 22:23 in Tamil
லூக்கா 22:23
அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது சீஷர்கள் ஒருவருக்கொருவர், “இயேசுவுக்கு அவ்வாறு செய்பவன் நமக்குள் யார்?” என்று கேட்டார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது அவர்கள், “நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்” என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.
Roman Transliteration
Appoluthu avarkal nammil yaar appatich seyvaan entu thangalukkullae visaarikkath thodanginaarkal.
Luke 22:23 in Other Translations
King James Version (KJV)
And they began to enquire among themselves, which of them it was that should do this thing.
American Standard Version (ASV)
And they began to question among themselves, which of them it was that should do this thing.
Bible in Basic English (BBE)
And they were wondering among themselves which of them it was who would do this thing.
Darby English Bible (DBY)
And *they* began to question together among themselves who then it could be of them who was about to do this.
World English Bible (WEB)
They began to question among themselves, which of them it was who would do this thing.
Young's Literal Translation (YLT)
And they began to reason among themselves, who then of them it may be, who is about to do this thing.
லுூக்கா Luke 22:23
அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
And they began to enquire among themselves, which of them it was that should do this thing.| And | καὶ | kai | kay |
| they | αὐτοὶ | autos | af-TOSE |
| began | ἤρξαντο | archomai | AR-hoh-may |
| to inquire | συζητεῖν | syzēteō | syoo-zay-TAY-oh |
| among | πρὸς | pros | prose |
| themselves, | ἑαυτοὺς | heautou | ay-af-TOO |
| τὸ | ho | oh | |
| which | τίς | tis | tees |
| ἄρα | ara | AH-ra | |
| it was | εἴη | eiēn | EE-ane |
| of | ἐξ | ek | ake |
| them | αὐτῶν | autos | af-TOSE |
| this | ὁ | ho | oh |
| thing. | τοῦτο | touto | TOO-toh |
| that should | μέλλων | mellō | MALE-loh |
| do | πράσσειν | prassō | PRAHS-soh |
Read Full Chapter : Luke 22