லூக்கா 2

Luke 2:17 in Tamil

தமிழ்

லூக்கா 2:17
கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள்.

Thiru Viviliam
பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

Roman Transliteration
Kanndu, anthap pillaiyaik kuriththuth thangalukkuch sollappatta sangathiyaip pirasiththampannnninaarkal.

Luke 2:17 in Other Translations

King James Version (KJV)
And when they had seen it, they made known abroad the saying which was told them concerning this child.

American Standard Version (ASV)
And when they saw it, they made known concerning the saying which was spoken to them about this child.

Bible in Basic English (BBE)
And when they saw it, they gave them an account of the things which had been said to them about the child.

Darby English Bible (DBY)
and having seen [it] they made known about the country the thing which had been said to them concerning this child.

World English Bible (WEB)
When they saw it, they publicized widely the saying which was spoken to them about this child.

Young's Literal Translation (YLT)
and having seen, they made known abroad concerning the saying spoken to them concerning the child.

லுூக்கா Luke 2:17

கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

And when they had seen it, they made known abroad the saying which was told them concerning this child.

when they had seen ἰδόντες eidō EE-thoh
And δὲ de thay
they made known διεγνώρισαν diagnōrizō thee-ah-gnoh-REE-zoh
abroad περὶ peri pay-REE
the τοῦ ho oh
saying ῥήματος rhēma RAY-ma
τοῦ ho oh
which was told λαληθέντος laleō la-LAY-oh
them αὐτοῖς autos af-TOSE
concerning περὶ peri pay-REE
τοῦ ho oh
child. παιδίου paidion pay-THEE-one
this τούτου toutou TOO-too



Read Full Chapter : Luke 2