லூக்கா 14

Luke 14:34 in Tamil

தமிழ்

லூக்கா 14:34
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

Tamil Indian Revised Version
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

Tamil Easy Reading Version
“உப்பு ஒரு நல்ல பொருள். ஆனால் உப்பு அதன் சுவையை இழந்துபோனால் அதனால் பயன் எதுவும் இல்லை. அதைத் திரும்பவும் சுவை உடையதாக மாற்ற முடியாது.

Thiru Viviliam
“உப்பு நல்லது; ஆனால், அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?

Other Title
உவர்ப்பற்ற உப்பு§(மத் 5:13; மாற் 9:50)

Roman Transliteration
Uppu nallathuthaan, uppu saaramattaுpponaal ethinaal saaramaakkappadum?

Luke 14:34 in Other Translations

King James Version (KJV)
Salt is good: but if the salt have lost his savour, wherewith shall it be seasoned?

American Standard Version (ASV)
Salt therefore is good: but if even the salt have lost its savor, wherewith shall it be seasoned?

Bible in Basic English (BBE)
For salt is good, but if the taste goes from it, of what use is it?

Darby English Bible (DBY)
Salt [then] [is] good, but if the salt also has become savourless, wherewith shall it be seasoned?

World English Bible (WEB)
Salt is good, but if the salt becomes flat and tasteless, with what do you season it?

Young's Literal Translation (YLT)
`The salt `is' good, but if the salt doth become tasteless, with what shall it be seasoned?

லுூக்கா Luke 14:34

உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

Salt is good: but if the salt have lost his savour, wherewith shall it be seasoned?

good: Καλὸν kalos ka-LOSE
τὸ ho oh
Salt ἅλας· halas A-lahs
if ἐὰν ean ay-AN
but δὲ de thay
the τὸ ho oh
salt ἅλας halas A-lahs
have lost his savour, μωρανθῇ mōrainō moh-RAY-noh
wherewith ἐν en ane
τίνι tis tees
shall it be seasoned? ἀρτυθήσεται artyō ar-TYOO-oh



Read Full Chapter : Luke 14