லூக்கா 13

Luke 13:5 in Tamil

தமிழ்

லூக்கா 13:5
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.

Tamil Easy Reading Version
அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார்.

Thiru Viviliam
அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.

Roman Transliteration
Appatiyallaventu ungalukkuch sollukiraேn, neengal mananthirumpaamarponaal ellaarum appatiyae kettuppoveerkal entar.

Luke 13:5 in Other Translations

King James Version (KJV)
I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish.

American Standard Version (ASV)
I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish.

Bible in Basic English (BBE)
I say to you, It is not so: but if your hearts are not changed, you will all come to an end in the same way.

Darby English Bible (DBY)
No, I say to you, but if ye repent not, ye shall all perish in like manner.

World English Bible (WEB)
I tell you, no, but, unless you repent, you will all perish in the same way."

Young's Literal Translation (YLT)
No -- I say to you, but, if ye may not reform, all ye in like manner shall perish.'

லுூக்கா Luke 13:5

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish.

Nay: οὐχί ouchi oo-HEE
I tell λέγω legō LAY-goh
you, ὑμῖν hymin yoo-MEEN
but, ἀλλ' alla al-LA
except ἐὰν ean ay-AN
μὴ may
ye repent, μετανοῆτε metanoeō may-ta-noh-A-oh
all πάντες pas pahs
likewise ὁμοίως homoiōs oh-MOO-ose
ye shall perish. ἀπολεῖσθε apollymi ah-POLE-lyoo-mee



Read Full Chapter : Luke 13