லூக்கா 13

Luke 13:1 in Tamil

தமிழ்

லூக்கா 13:1
பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான்.

Thiru Viviliam
அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

Other Title
மனம் மாறாவிடில் அழிவு

Roman Transliteration
Pilaaththu sila kalilaeyarutaiya iraththaththai avarkalutaiya palikalotae kalanthirunthaan; antha vaelaiyilae angae irunthavarkalil silar anthachcheythiyai avarukku ariviththaarkal.

Luke 13:1 in Other Translations

King James Version (KJV)
There were present at that season some that told him of the Galilaeans, whose blood Pilate had mingled with their sacrifices.

American Standard Version (ASV)
Now there were some present at that very season who told him of the Galilaeans, whose blood Pilate had mingled with their sacrifices.

Bible in Basic English (BBE)
Now some people who were there at that time, gave him an account of how the blood of some Galilaeans had been mixed by Pilate with their offerings.

Darby English Bible (DBY)
Now at the same time there were present some who told him of the Galileans whose blood Pilate mingled with [that of] their sacrifices.

World English Bible (WEB)
Now there were some present at the same time who told him about the Galileans, whose blood Pilate had mixed with their sacrifices.

Young's Literal Translation (YLT)
And there were present certain at that time, telling him about the Galileans, whose blood Pilate did mingle with their sacrifices;

லுூக்கா Luke 13:1

பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

There were present at that season some that told him of the Galilaeans, whose blood Pilate had mingled with their sacrifices.

were present Παρῆσαν pareimi PA-ree-mee
There δέ de thay
some τινες tis tees
at ἐν en ane
that αὐτῷ autos af-TOSE
τῷ ho oh
season καιρῷ kairos kay-ROSE
that told ἀπαγγέλλοντες apangellō ah-pahng-GALE-loh
him αὐτῷ autos af-TOSE
of περὶ peri pay-REE
the τῶν ho oh
Galilaeans, Γαλιλαίων galilaios ga-lee-LAY-ose
whose ὧν hos ose
τὸ ho oh
blood αἷμα haima AY-ma
Pilate Πιλᾶτος pilatos pee-LA-tose
had mingled ἔμιξεν mignymi MEE-gnyoo-mee
with μετὰ meta may-TA
τῶν ho oh
sacrifices. θυσιῶν thysia thyoo-SEE-ah
their αὐτῶν autos af-TOSE



Read Full Chapter : Luke 13