லேவியராகமம் 8

Leviticus 8:27 in Tamil

தமிழ்

லேவியராகமம் 8:27
அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும்பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,

Tamil Indian Revised Version
அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் மகன்களுடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,

Tamil Easy Reading Version
பின்பு இவை எல்லாவற்றையும் எடுத்து ஆரோனின் கைகளிலும், அவனது மகன்களின் கைகளிலும் வைத்து அசைவாட்டும் பலியாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டினான்.

Thiru Viviliam
அவற்றையெல்லாம் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவர் புதல்வருடைய உள்ளங்கைகளிலும் வைத்து ஆரத்திப் பலியாக ஆண்டவர் திருமுன் அசைத்து,

Roman Transliteration
Avaikalaiyellaam aaronutaiya ullangaikalilum avan kumaararutaiya ullangaikalilum vaiththu, asaivaattumpaliyaakak karththarutaiya sannithiyil asaivaatti,

Leviticus 8:27 in Other Translations

King James Version (KJV)
And he put all upon Aaron's hands, and upon his sons' hands, and waved them for a wave offering before the LORD.

American Standard Version (ASV)
and he put the whole upon the hands of Aaron, and upon the hands of his sons, and waved them for a wave-offering before Jehovah.

Bible in Basic English (BBE)
And he put them all on the hands of Aaron and on the hands of his sons, waving them for a wave offering before the Lord.

Darby English Bible (DBY)
and he gave all into Aaron's hands, and into his sons' hands, and waved them as a wave-offering before Jehovah.

Webster's Bible (WBT)
And he put all upon Aaron's hands, and upon his sons' hands, and waved them for a wave-offering before the LORD.

World English Bible (WEB)
He put all these in Aaron's hands and in his sons' hands, and waved them for a wave offering before Yahweh.

Young's Literal Translation (YLT)
and putteth the whole on the hands of Aaron, and on the hands of his sons, and waveth them -- a wave-offering before Jehovah.

லேவியராகமம் Leviticus 8:27

அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும்பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,

And he put all upon Aaron's hands, and upon his sons' hands, and waved them for a wave offering before the LORD.

And he put וַיִּתֵּ֣ן nātan na-TAHN
אֶת ʾēt ate
all הַכֹּ֔ל kōl kole
upon עַ֚ל ʿal al
hands, כַּפֵּ֣י kap kahf
Aaron's אַֽהֲרֹ֔ן ʾahărôn ah-huh-RONE
and upon וְעַ֖ל ʿal al
hands, כַּפֵּ֣י kap kahf
his sons' בָנָ֑יו bēn bane
and waved וַיָּ֧נֶף nûp noof
אֹתָ֛ם ʾēt ate
them a wave offering תְּנוּפָ֖ה tĕnûpâ teh-noo-FA
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Leviticus 8