லேவியராகமம் 8

Leviticus 8:10 in Tamil

தமிழ்

லேவியராகமம் 8:10
பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,

Tamil Indian Revised Version
பின்பு மோசே, அபிஷேகத் தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள அனைத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி,

Tamil Easy Reading Version
பிறகு மோசே அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்த கூடாரத்திற்குள்ளும் கூடாரத்திற்குள் இருந்த எல்லாப் பொருட்கள் மேலும் தெளித்தான். இவ்வாறு அனைத்தையும் மோசே பரிசுத்தமாக்கினான்.

Thiru Viviliam
பின்னர், மோசே திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் திருப்பொழிவு செய்து புனிதப்படுத்தினார்.

Roman Transliteration
Pinpu Moses, apishaeka thailaththai eduththu, vaasasthalaththaiyum athilulla yaavattaைyum apishaekampannnni, Parisuththappaduththi,

Leviticus 8:10 in Other Translations

King James Version (KJV)
And Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was therein, and sanctified them.

American Standard Version (ASV)
And Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was therein, and sanctified them.

Bible in Basic English (BBE)
And Moses took the holy oil and put it on the House and on all the things in it, to make them holy.

Darby English Bible (DBY)
And Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was in it, and hallowed them.

Webster's Bible (WBT)
And Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was in it, and sanctified them.

World English Bible (WEB)
Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was in it, and sanctified them.

Young's Literal Translation (YLT)
And Moses taketh the anointing oil, and anointeth the tabernacle, and all that `is' in it, and sanctifieth them;

லேவியராகமம் Leviticus 8:10

பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,

And Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was therein, and sanctified them.

took וַיִּקַּ֤ח lāqaḥ la-KAHK
And Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
אֶת ʾēt ate
oil, שֶׁ֣מֶן šemen sheh-MEN
the anointing הַמִּשְׁחָ֔ה mišḥâ meesh-HA
and anointed וַיִּמְשַׁ֥ח māšaḥ ma-SHAHK
אֶת ʾēt ate
the tabernacle הַמִּשְׁכָּ֖ן miškān meesh-KAHN
וְאֶת ʾēt ate
and all כָּל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
בּ֑וֹ
therein, and sanctified them. וַיְקַדֵּ֖שׁ qādaš ka-DAHSH
אֹתָֽם׃ ʾēt ate



Read Full Chapter : Leviticus 8