லேவியராகமம் 26
Leviticus 26:38 in Tamil
லேவியராகமம் 26:38
புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
Tamil Indian Revised Version
அன்னியர்களுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் எதிரிகளின் தேசம் உங்களை அழிக்கும்.
Tamil Easy Reading Version
வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள்.
Thiru Viviliam
வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள். உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும்.⒫
Roman Transliteration
Purajaathikalukkullae alinthupoveerkal; ungal saththurukkalin thaesam ungalaip patchikkum.
Leviticus 26:38 in Other Translations
King James Version (KJV)
And ye shall perish among the heathen, and the land of your enemies shall eat you up.
American Standard Version (ASV)
And ye shall perish among the nations, and the land of your enemies shall eat you up.
Bible in Basic English (BBE)
And death will overtake you among strange nations, and the land of your haters will be your destruction.
Darby English Bible (DBY)
And ye shall perish among the nations, and the land of your enemies shall eat you up.
Webster's Bible (WBT)
And ye shall perish among the heathen, and the land of your enemies shall eat you up.
World English Bible (WEB)
You will perish among the nations, and the land of your enemies will eat you up.
Young's Literal Translation (YLT)
and ye have perished among the nations, and the land of your enemies hath consumed you.
லேவியராகமம் Leviticus 26:38
புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
And ye shall perish among the heathen, and the land of your enemies shall eat you up.| And ye shall perish | וַֽאֲבַדְתֶּ֖ם | ʾābad | ah-VAHD |
| among the heathen, | בַּגּוֹיִ֑ם | gôy | ɡoy |
| shall eat you up. | וְאָֽכְלָ֣ה | ʾākal | ah-HAHL |
| אֶתְכֶ֔ם | ʾēt | ate | |
| and the land | אֶ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| of your enemies | אֹֽיְבֵיכֶֽם׃ | ʾōyēb | oh-YAVE |
Read Full Chapter : Leviticus 26