லேவியராகமம் 23

Leviticus 23:43 in Tamil

தமிழ்

லேவியராகமம் 23:43
ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
ஏழுநாட்கள் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும் போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

Thiru Viviliam
இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!⒫

Roman Transliteration
Aelunaal koodaarangalil kutiyirukkakkadaveerkal; isravaelil piranthavarkal ellaarum koodaarangalil vaasampannnavaenndum; naan ungal thaevanaakiya Karththar entu sol entar.

Leviticus 23:43 in Other Translations

King James Version (KJV)
That your generations may know that I made the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt: I am the LORD your God.

American Standard Version (ASV)
that your generations may know that I made the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt: I am Jehovah your God.

Bible in Basic English (BBE)
So that future generations may keep in mind how I gave the children of Israel tents as their living-places when I took them out of the land of Egypt: I am the Lord your God.

Darby English Bible (DBY)
that your generations may know that I caused the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt: I am Jehovah your God.

Webster's Bible (WBT)
That your generations may know that I made the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt: I am the LORD your God.

World English Bible (WEB)
that your generations may know that I made the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt. I am Yahweh your God.'"

Young's Literal Translation (YLT)
so that your generations do know that in booths I caused the sons of Israel to dwell; in my bringing them out of the land of Egypt; I, Jehovah, `am' your God.'

லேவியராகமம் Leviticus 23:43

ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

That your generations may know that I made the children of Israel to dwell in booths, when I brought them out of the land of Egypt: I am the LORD your God.

That לְמַעַן֮ maʿan ma-AN
may know יֵֽדְע֣וּ yādaʿ ya-DA
your generations דֹרֹֽתֵיכֶם֒ dôr dore
that כִּ֣י kee
in booths, בַסֻּכּ֗וֹת sukkâ soo-KA
to dwell הוֹשַׁ֙בְתִּי֙ yāšab ya-SHAHV
I made אֶת ʾēt ate
the children בְּנֵ֣י bēn bane
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
when I brought them out בְּהֽוֹצִיאִ֥י yāṣāʾ ya-TSA
אוֹתָ֖ם ʾēt ate
of the land מֵאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt: מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
I אֲנִ֖י ʾănî uh-NEE
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
your God. אֱלֹֽהֵיכֶֽם׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Leviticus 23