லேவியராகமம் 1
Leviticus 1:11 in Tamil
லேவியராகமம் 1:11
கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
Tamil Easy Reading Version
அதனைக் கர்த்தருக்கு முன்பு பலி பீடத்தின் வடக்குத் திசையில் வைத்துக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும்.
Thiru Viviliam
ஆண்டவர்திருமுன் பலிபீடத்தின் வடபுறத்தில் அதை அவர் கொல்ல வேண்டும். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
Roman Transliteration
Karththarutaiya sannithiyil palipeedaththin vadapuraththil athaik kollakkadavan; appoluthu aaronin kumaararaakiya aasaariyarkal athin iraththaththaip palipeedaththinmael suttilum thelikkak kadavarkal.
Leviticus 1:11 in Other Translations
King James Version (KJV)
And he shall kill it on the side of the altar northward before the LORD: and the priests, Aaron's sons, shall sprinkle his blood round about upon the altar.
American Standard Version (ASV)
And he shall kill it on the side of the altar northward before Jehovah: and Aaron's sons, the priests, shall sprinkle its blood upon the altar round about.
Bible in Basic English (BBE)
And he is to put it to death on the north side of the altar before the Lord: and Aaron's sons, the priests, are to put some of the blood on and round the altar.
Darby English Bible (DBY)
And he shall slaughter it on the side of the altar northward before Jehovah; and Aaron's sons, the priests, shall sprinkle its blood on the altar round about.
Webster's Bible (WBT)
And he shall kill it on the side of the altar northward before the LORD: and the priests, Aaron's sons, shall sprinkle his blood around upon the altar:
World English Bible (WEB)
He shall kill it on the north side of the altar before Yahweh. Aaron's sons, the priests, shall sprinkle its blood around on the altar.
Young's Literal Translation (YLT)
and he hath slaughtered it by the side of the altar northward, before Jehovah; and sons of Aaron, the priests, have sprinkled its blood on the altar round about;
லேவியராகமம் Leviticus 1:11
கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.
And he shall kill it on the side of the altar northward before the LORD: and the priests, Aaron's sons, shall sprinkle his blood round about upon the altar.| And he shall kill | וְשָׁחַ֨ט | šāḥaṭ | sha-HAHT |
| אֹת֜וֹ | ʾēt | ate | |
| it on | עַ֣ל | ʿal | al |
| the side | יֶ֧רֶךְ | yārēk | ya-RAKE |
| of the altar | הַמִּזְבֵּ֛חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| northward | צָפֹ֖נָה | ṣāpôn | tsa-FONE |
| before | לִפְנֵ֣י | pānîm | pa-NEEM |
| the Lord: | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| shall sprinkle | וְזָֽרְק֡וּ | zāraq | za-RAHK |
| sons, | בְּנֵי֩ | bēn | bane |
| Aaron's | אַֽהֲרֹ֨ן | ʾahărôn | ah-huh-RONE |
| and the priests, | הַכֹּֽהֲנִ֧ים | kōhēn | koh-HANE |
| אֶת | ʾēt | ate | |
| his blood | דָּמ֛וֹ | dām | dahm |
| upon | עַל | ʿal | al |
| the altar. | הַמִּזְבֵּ֖חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| round about | סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |
Read Full Chapter : Leviticus 1