நியாயாதிபதிகள் 20

Judges 20:15 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 20:15
கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.

Tamil Indian Revised Version
கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரைத் தவிர அந்த நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயத்தால் சண்டையிடுவதற்கு பயிற்சி பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர் என்று கணக்கிடப்பட்டது.

Tamil Easy Reading Version
பென்யமீன் கோத்திரத்தினர் போருக்குப் பயிற்சியளிக்கப்பட்ட 26,000 வீரர்களை ஒன்றாகக் கூட்டினார்கள். அவர்களிடம் கிபியாவில் பயிற்சி பெற்ற 700 வீரர்களும் இருந்தனர்.

Thiru Viviliam
தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு கிபயா வாழ் மக்கள் போருக்கு தயாராக இருந்ததுபோக, அன்று பென்யமின் மக்களுள் அதன் நகர்களிலிருந்து வாளேந்திப் போருக்கென ஒன்று திரண்டவர் இருபத்தாறாயிரம் பேர்.

Roman Transliteration
Kipiyaavin kutikalilae therinthu kollappatta elunooraுpaeraiyallaamal annaalil pattanangalilirunthu vanthu kootina pattayam uruvukira manusharin ilakkam irupaththaaraayirampaer entu thokaiyidappattathu.

Judges 20:15 in Other Translations

King James Version (KJV)
And the children of Benjamin were numbered at that time out of the cities twenty and six thousand men that drew sword, beside the inhabitants of Gibeah, which were numbered seven hundred chosen men.

American Standard Version (ASV)
And the children of Benjamin were numbered on that day out of the cities twenty and six thousand men that drew sword, besides the inhabitants of Gibeah, who were numbered seven hundred chosen men.

Bible in Basic English (BBE)
And the children of Benjamin who came that day from the towns were twenty-six thousand men armed with swords, in addition to the people of Gibeah, numbering seven hundred of the best fighting-men,

Darby English Bible (DBY)
And the Benjaminites mustered out of their cities on that day twenty-six thousand men that drew the sword, besides the inhabitants of Gib'e-ah, who mustered seven hundred picked men.

Webster's Bible (WBT)
And the children of Benjamin were numbered at that time out of the cities twenty and six thousand men that drew sword, besides the inhabitants of Gibeah, who were numbered seven hundred chosen men.

World English Bible (WEB)
The children of Benjamin were numbered on that day out of the cities twenty-six thousand men who drew the sword, besides the inhabitants of Gibeah, who were numbered seven hundred chosen men.

Young's Literal Translation (YLT)
And the sons of Benjamin number themselves on that day; out of the cities `are' twenty and six thousand men drawing sword, apart from the inhabitants of Gibeah, `who' numbered themselves, seven hundred chosen men;

நியாயாதிபதிகள் Judges 20:15

கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.

And the children of Benjamin were numbered at that time out of the cities twenty and six thousand men that drew sword, beside the inhabitants of Gibeah, which were numbered seven hundred chosen men.

were numbered וַיִּתְפָּֽקְדוּ֩ pāqad pa-KAHD
And the children בְנֵ֨י bēn bane
of Benjamin בִנְיָמִ֜ן binyāmîn been-ya-MEEN
time בַּיּ֤וֹם yôm yome
at that הַהוּא֙ hûʾ hoo
out of the cities מֵהֶ֣עָרִ֔ים ʿîr eer
twenty עֶשְׂרִ֨ים ʿeśrîm es-REEM
and six וְשִׁשָּׁ֥ה šēš shaysh
thousand אֶ֛לֶף ʾelep eh-LEF
men אִ֖ישׁ ʾîš eesh
that drew שֹׁ֣לֵֽף šālap sha-LAHF
sword, חָ֑רֶב ḥereb heh-REV
beside לְ֠בַד bad bahd
the inhabitants מִיֹּֽשְׁבֵ֤י yāšab ya-SHAHV
of Gibeah, הַגִּבְעָה֙ gibʿâ ɡeev-AH
which were numbered הִתְפָּ֣קְד֔וּ pāqad pa-KAHD
seven שְׁבַ֥ע šebaʿ sheh-VA
hundred מֵא֖וֹת mēʾâ may-AH
men. אִ֥ישׁ ʾîš eesh
chosen בָּחֽוּר׃ bāḥûr ba-HOOR



Read Full Chapter : Judges 20