Judges 17:2 Image in Tamil
அவன்தன்தாயைநோக்கி:உன்னிடத்திலிருந்தஆயிரத்துநூறுவெள்ளிக்காசுகளவுபோயிற்றே,அதைக்குறித்துஎன்காதுகள்கேட்கநீசாபமிட்டாயே,அந்தப்பணம்,இதோ,என்னிடத்தில்இருக்கிறது;அதைஎடுத்தவன்நான்தான்என்றான்.அதற்குஅவன்தாய்:என்மகனே,நீகர்த்தரால்ஆசீர்வதிக்கப்படுவாய்என்றாள்.