நியாயாதிபதிகள் 17

Judges 17:11 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 17:11
அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.

Tamil Indian Revised Version
அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவனுடைய மகன்களில் ஒருவனைப்போல் இருந்தான்.

Tamil Easy Reading Version
இளைஞனான லேவியன் மீகாவோடு வசிப்பதற்குச் சம்மதித்தான். மீகாவின் மகன்களைப்போல் அந்த இளைஞன் அவ்வீட்டில் ஒருவனாக வாழ்ந்து வந்தான்.

Thiru Viviliam
லேவியர் அவருடன் சென்றார். லேவியர் அவரோடு விருப்பமுடன் தங்கினார். அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல் இருந்தார்.

Roman Transliteration
Antha laeviyan antha manithanidaththil irukkach sammathiththaan; antha vaalipan avanukku avan kumaararil oruvanaippol irunthaan.

Judges 17:11 in Other Translations

King James Version (KJV)
And the Levite was content to dwell with the man; and the young man was unto him as one of his sons.

American Standard Version (ASV)
And the Levite was content to dwell with the man; and the young man was unto him as one of his sons.

Bible in Basic English (BBE)
And the Levite said he would make his living-place with the man, and he became to him as one of his sons.

Darby English Bible (DBY)
And the Levite was content to dwell with the man; and the young man became to him like one of his sons.

Webster's Bible (WBT)
And the Levite was content to dwell with the man; and the young man was to him as one of his sons.

World English Bible (WEB)
The Levite was content to dwell with the man; and the young man was to him as one of his sons.

Young's Literal Translation (YLT)
And the Levite is willing to dwell with the man, and the young man is to him as one of his sons.

நியாயாதிபதிகள் Judges 17:11

அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.

And the Levite was content to dwell with the man; and the young man was unto him as one of his sons.

was content וַיּ֥וֹאֶל yāʾal ya-AL
And the Levite הַלֵּוִ֖י lēwiyyî lay-vee-YEE
to dwell לָשֶׁ֣בֶת yāšab ya-SHAHV
with אֶת ʾēt ate
the man; הָאִ֑ישׁ ʾîš eesh
was וַיְהִ֤י hāyâ ha-YA
and the young man הַנַּ֙עַר֙ naʿar na-AR
ל֔וֹ
unto him as one כְּאַחַ֖ד ʾeḥād eh-HAHD
of his sons. מִבָּנָֽיו׃ bēn bane



Read Full Chapter : Judges 17