நியாயாதிபதிகள் 12

Judges 12:5 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 12:5
கீலேயாத்தியர் எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,

Tamil Indian Revised Version
கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,

Tamil Easy Reading Version
கீலேயாத்தின் ஆட்கள் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கின்ற எல்லா பகுதிகளையும் கைப்பற்றினார்கள். அப்பகுதிகள் எப்பிராயீம் நாட்டிற்குச் செல்லும் வழியில் இருந்தன. எப்பிராயீமிலிருந்து ஓடிப்போனவன் நதிக்கு வந்து, “என்னை நதியைக் கடக்க விடுங்கள்” என்று சொன்னால் கீலேயாத்தின் மனிதர்கள், “நீ எப்பிராயீமைச் சேர்ந்தவனா?” என்று கேட்பார்கள். அவன் “இல்லை” என்று சொன்னால்,

Thiru Viviliam
கிலயாதியர் எப்ராயிமுக்கு உரிய யோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். எப்ராயிமிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களுள் ஒருவன், “நான் கடந்து செல்கிறேன்” என்று சொன்னால், கிலயாதியர் அவனிடம், “நீ எப்ராயிமைச் சார்ந்தவனா?” என்று கேட்பர். அவன் “இல்லை” எனச் சொன்னால்,

Roman Transliteration
Geelaeyaaththiyar eppiraayeemarukku munthi yorthaanin thuraikalaip pitiththaarkal; appoluthu eppiraayeemarilae thappinavarkalil yaaraavathu vanthu: naan akkaraikkup pokattum entu sollumpothu, geelaeyaath manushar: nee eppiraayeemanaa entu avanaik kaetpaarkal; avan alla ental,

Judges 12:5 in Other Translations

King James Version (KJV)
And the Gileadites took the passages of Jordan before the Ephraimites: and it was so, that when those Ephraimites which were escaped said, Let me go over; that the men of Gilead said unto him, Art thou an Ephraimite? If he said, Nay;

American Standard Version (ASV)
And the Gileadites took the fords of the Jordan against the Ephraimites. And it was so, that, when `any of' the fugitives of Ephraim said, Let me go over, the men of Gilead said unto him, Art thou an Ephraimite? If he said, Nay;

Bible in Basic English (BBE)
And the Gileadites took the crossing-places of Jordan against the Ephraimites; and when any of the men of Ephraim who had gone in flight said, let me go over; the men of Gilead said to him, Are you an Ephraimite? And if he said, No;

Darby English Bible (DBY)
And the Gileadites took the fords of the Jordan against the E'phraimites. And when any of the fugitives of E'phraim said, "Let me go over," the men of Gilead said to him, "Are you an E'phraimite?" When he said, "No,"

Webster's Bible (WBT)
And the Gileadites took the passages of Jordan before the Ephraimites: and it was so, that when those Ephraimites who had escaped, said, Let me go over; that the men of Gilead said to him, Art thou an Ephraimite? If he said, No;

World English Bible (WEB)
The Gileadites took the fords of the Jordan against the Ephraimites. It was so, that when [any of] the fugitives of Ephraim said, Let me go over, the men of Gilead said to him, Are you an Ephraimite? If he said, No;

Young's Literal Translation (YLT)
And Gilead captureth the passages of the Jordan to Ephraim, and it hath been, when `any of' the fugitives of Ephraim say, `Let me pass over,' and the men of Gilead say to him, `An Ephramite thou?' and he saith, `No;'

நியாயாதிபதிகள் Judges 12:5

கீலேயாத்தியர் எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,

And the Gileadites took the passages of Jordan before the Ephraimites: and it was so, that when those Ephraimites which were escaped said, Let me go over; that the men of Gilead said unto him, Art thou an Ephraimite? If he said, Nay;

took וַיִּלְכֹּ֥ד lākad la-HAHD
And the Gileadites גִּלְעָ֛ד gilʿād ɡeel-AD
אֶֽת ʾēt ate
the passages מַעְבְּר֥וֹת maʿăbār ma-uh-VAHR
of Jordan הַיַּרְדֵּ֖ן yardēn yahr-DANE
before the Ephraimites: לְאֶפְרָ֑יִם ʾeprayim ef-ra-YEEM
and it was וְֽ֠הָיָה hāyâ ha-YA
that when כִּ֣י kee
said, יֹֽאמְר֞וּ ʾāmar ah-MAHR
which were escaped פְּלִיטֵ֤י pālîṭ pa-LEET
those Ephraimites אֶפְרַ֙יִם֙ ʾeprayim ef-ra-YEEM
Let me go over; אֶֽעֱבֹ֔רָה ʿābar ah-VAHR
said וַיֹּ֨אמְרוּ ʾāmar ah-MAHR
ל֧וֹ
that the men אַנְשֵֽׁי ʾĕnôš ay-NOHSH
of Gilead גִלְעָ֛ד gilʿād ɡeel-AD
an Ephraimite? הַֽאֶפְרָתִ֥י ʾeprātî ef-ra-TEE
unto him, thou אַ֖תָּה ʾattâ ah-TA
If he said, וַיֹּ֥אמֶֽר׀ ʾāmar ah-MAHR
Nay; לֹֽא׃ lōʾ loh



Read Full Chapter : Judges 12