யோசுவா 8

Joshua 8:32 in Tamil

தமிழ்

யோசுவா 8:32
இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் எழுதினான்.

Tamil Easy Reading Version
அவ்விடத்தில் யோசுவா மோசேயின் சட்டங்களைக் கற்களில் எழுதினான். இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லோரும் பார்க்கும்படியாக அவன் இதைச் செய்தான்.

Thiru Viviliam
அங்குக் கற்களின் மீது மோசேயின் கட்டளையை யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் எழுதினார்.

Roman Transliteration
Israel puththirarukku munpaaka Moses eluthiyiruntha niyaayappiramaanaththai avan angae karkalil paerththeluthinaan.

Joshua 8:32 in Other Translations

King James Version (KJV)
And he wrote there upon the stones a copy of the law of Moses, which he wrote in the presence of the children of Israel.

American Standard Version (ASV)
And he wrote there upon the stones a copy of the law of Moses, which he wrote, in the presence of the children of Israel.

Bible in Basic English (BBE)
And he made there on the stones a copy of the law of Moses, writing it before the eyes of the children of Israel.

Darby English Bible (DBY)
And he wrote there on the stones a copy of the law of Moses, which he had written before the children of Israel.

Webster's Bible (WBT)
And he wrote there upon the stones a copy of the law of Moses, which he wrote in the presence of the children of Israel.

World English Bible (WEB)
He wrote there on the stones a copy of the law of Moses, which he wrote, in the presence of the children of Israel.

Young's Literal Translation (YLT)
and he writeth there on the stones the copy of the law of Moses, which he hath written in the presence of the sons of Israel.

யோசுவா Joshua 8:32

இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.

And he wrote there upon the stones a copy of the law of Moses, which he wrote in the presence of the children of Israel.

And he wrote וַיִּכְתָּב kātab ka-TAHV
there שָׁ֖ם šām shahm
upon עַל ʿal al
the stones הָֽאֲבָנִ֑ים ʾeben eh-VEN
אֵ֗ת ʾēt ate
a copy מִשְׁנֵה֙ mišne meesh-NEH
of the law תּוֹרַ֣ת tôrâ toh-RA
of Moses, מֹשֶׁ֔ה mōše moh-SHEH
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
he wrote כָּתַ֔ב kātab ka-TAHV
in the presence לִפְנֵ֖י pānîm pa-NEEM
of the children בְּנֵ֥י bēn bane
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Joshua 8