யோசுவா 7
Joshua 7:18 in Tamil
யோசுவா 7:18
அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
Tamil Indian Revised Version
அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
Tamil Easy Reading Version
யோசுவா அக்குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கர்த்தருக்கு முன் வருமாறு கூறினான். கர்த்தர் கர்மீயின் மகன் ஆகானைத் தேர்ந்தெடுத்தார். (கர்மீ சிம்ரியின் மகன், சிம்ரி சேராவின் மகன்.)
Thiru Viviliam
அவனது வீட்டாரை ஆள் ஆளாக முன்னே வரச்செய்தார். செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் பிடிபட்டான். அவன் யூதா குலத்தைச் சார்ந்தவன்.
Roman Transliteration
Avan veettarai avan paerpaeraaka varappannnninapothu, yoothaa koththiraththuch seraakin kumaaranaakiya sapthikkup pirantha karmeeyin makan aakaan kurikkappattan.
Joshua 7:18 in Other Translations
King James Version (KJV)
And he brought his household man by man; and Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, was taken.
American Standard Version (ASV)
and he brought near his household man by man; and Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, was taken.
Bible in Basic English (BBE)
Then the house of Zabdi came forward man by man, and Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, was taken.
Darby English Bible (DBY)
And he caused his household to come forward man by man, and Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, was taken.
Webster's Bible (WBT)
And he brought his household man by man; and Achan the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, was taken.
World English Bible (WEB)
and he brought near his household man by man; and Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, was taken.
Young's Literal Translation (YLT)
and he bringeth near his household by men, and Achan -- son of Carmi, son of Zabdi, son of Zerah, of the tribe of Judah -- is captured.
யோசுவா Joshua 7:18
அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
And he brought his household man by man; and Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, was taken.| And he brought | וַיַּקְרֵ֥ב | qārab | ka-RAHV |
| אֶת | ʾēt | ate | |
| his household | בֵּית֖וֹ | bayit | ba-YEET |
| man by man; | לַגְּבָרִ֑ים | geber | ɡeh-VER |
| was taken. | וַיִּלָּכֵ֗ד | lākad | la-HAHD |
| and Achan, | עָכָ֞ן | ʿākān | ah-HAHN |
| the son | בֶּן | bēn | bane |
| of Carmi, | כַּרְמִ֧י | karmî | kahr-MEE |
| the son | בֶן | bēn | bane |
| of Zabdi, | זַבְדִּ֛י | zabdî | zahv-DEE |
| the son | בֶּן | bēn | bane |
| of Zerah, | זֶ֖רַח | zeraḥ | zeh-RAHK |
| of the tribe | לְמַטֵּ֥ה | maṭṭe | ma-TEH |
| of Judah, | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Read Full Chapter : Joshua 7