யோசுவா 7

Joshua 7:10 in Tamil

தமிழ்

யோசுவா 7:10
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?

Tamil Easy Reading Version
கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்!

Thiru Viviliam
ஆண்டவர் யோசுவாவிடம், “எழுந்திரு! ஏன் முகம்குப்புற விழுந்து கிடக்கின்றாய்?

Roman Transliteration
Appoluthu Karththar yosuvaavai Nnokki: elunthiru, nee ippati mukanguppura vilunthu kidakkirathu enna?

Joshua 7:10 in Other Translations

King James Version (KJV)
And the LORD said unto Joshua, Get thee up; wherefore liest thou thus upon thy face?

American Standard Version (ASV)
And Jehovah said unto Joshua, Get thee up; wherefore art thou thus fallen upon thy face?

Bible in Basic English (BBE)
Then the Lord said to Joshua, Get up; what are you doing with your face to the earth?

Darby English Bible (DBY)
And Jehovah said to Joshua, Rise up; wherefore liest thou thus upon thy face?

Webster's Bible (WBT)
And the LORD said to Joshua, Arise; Why liest thou thus upon thy face?

World English Bible (WEB)
Yahweh said to Joshua, Get you up; why are you thus fallen on your face?

Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Joshua, `Rise for thee, why `is' this? -- thou `art' falling on thy face?

யோசுவா Joshua 7:10

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?

And the LORD said unto Joshua, Get thee up; wherefore liest thou thus upon thy face?

said וַיֹּ֧אמֶר ʾāmar ah-MAHR
And the Lord יְהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
unto אֶל ʾēl ale
Joshua, יְהוֹשֻׁ֖עַ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
Get thee up; קֻ֣ם qûm koom
לָ֑ךְ
wherefore לָ֣מָּה ma
thus זֶּ֔ה ze zeh
thou אַתָּ֖ה ʾattâ ah-TA
liest נֹפֵ֥ל nāpal na-FAHL
upon עַל ʿal al
thy face? פָּנֶֽיךָ׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Joshua 7