யோசுவா 6
Joshua 6:12 in Tamil
யோசுவா 6:12
யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
Tamil Indian Revised Version
யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர்.
Thiru Viviliam
யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள்.
Roman Transliteration
Yosuvaa athikaalamae elunthirunthaan; aasaariyarkal karththarin pettiyaich sumanthukonndu ponaarkal.
Joshua 6:12 in Other Translations
King James Version (KJV)
And Joshua rose early in the morning, and the priests took up the ark of the LORD.
American Standard Version (ASV)
And Joshua rose early in the morning, and the priests took up the ark of Jehovah.
Bible in Basic English (BBE)
And early in the morning Joshua got up, and the priests took up the ark of the Lord.
Darby English Bible (DBY)
And Joshua rose early in the morning, and the priests carried the ark of Jehovah.
Webster's Bible (WBT)
And Joshua rose early in the morning, and the priests took up the ark of the LORD.
World English Bible (WEB)
Joshua rose early in the morning, and the priests took up the ark of Yahweh.
Young's Literal Translation (YLT)
And Joshua riseth early in the morning, and the priests bear the ark of Jehovah,
யோசுவா Joshua 6:12
யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
And Joshua rose early in the morning, and the priests took up the ark of the LORD.| rose early | וַיַּשְׁכֵּ֥ם | šākam | sha-HAHM |
| And Joshua | יְהוֹשֻׁ֖עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| in the morning, | בַּבֹּ֑קֶר | bōqer | boh-KER |
| took up | וַיִּשְׂא֥וּ | nāśāʾ | na-SA |
| and the priests | הַכֹּֽהֲנִ֖ים | kōhēn | koh-HANE |
| אֶת | ʾēt | ate | |
| the ark | אֲר֥וֹן | ʾārôn | ah-RONE |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Joshua 6