Joshua 23:13 Image in Tamil
உங்கள்தேவனாகியகர்த்தர்இனிஇந்தஜாதிகளைஉங்களுக்குமுன்பாகத்துரத்திவிடமாட்டார்என்றும்,உங்கள்தேவனாகியகர்த்தர்உங்களுக்குக்கொடுத்தஇந்தநல்லதேசத்திலிருந்துஅழிந்துபோகுமட்டும்அவர்கள்உங்களுக்குக்கண்ணியாகவும்,வலையாகவும்,உங்கள்விலாக்களுக்குச்சவுக்காகவும்,உங்கள்கண்களுக்குமுள்ளுகளாகவும்இருப்பார்கள்என்றும்நிச்சயமாய்அறியுங்கள்.