யோசுவா 22
Joshua 22:1 in Tamil
யோசுவா 22:1
அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரையும் அழைத்து,
Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
Tamil Easy Reading Version
ரூபன், காத், மனாசே கோத்திரங்களிலிருந்த ஜனங்கள் அனைவரையும் யோசுவா ஒரு கூட்டத்திற்கு அழைத்தான்.
Thiru Viviliam
யோசுவா ரூபன் குலத்தாரையும், காத்துக் குலத்தாரையும், மனாசேயின் குலத்தாரையும் அழைத்து,
Other Title
கிழக்கே குடியேறிய குலத்தார்
Roman Transliteration
Appoluthu yosuvaa roopaniyaraiyum kaaththiyaraiyum manaaseyin paathikkoththiraththaaraiyum alaiththu,
Joshua 22:1 in Other Translations
King James Version (KJV)
Then Joshua called the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh,
American Standard Version (ASV)
Then Joshua called the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh,
Bible in Basic English (BBE)
Then Joshua sent for the Reubenites and the Gadites and the half-tribe of Manasseh,
Darby English Bible (DBY)
Then Joshua called the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh,
Webster's Bible (WBT)
Then Joshua called the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh,
World English Bible (WEB)
Then Joshua called the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh,
Young's Literal Translation (YLT)
Then Joshua calleth for the Reubenite, and for the Gadite, and for the half of the tribe of Manasseh,
யோசுவா Joshua 22:1
அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரையும் அழைத்து,
Then Joshua called the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh,| Then | אָ֚ז | ʾāz | az |
| called | יִקְרָ֣א | qārāʾ | ka-RA |
| Joshua | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| the Reubenites, | לָרֽאוּבֵנִ֖י | rĕʾûbēnî | reh-oo-vay-NEE |
| and the Gadites, | וְלַגָּדִ֑י | gādî | ɡa-DEE |
| and the half | וְלַֽחֲצִ֖י | ḥēṣî | hay-TSEE |
| tribe | מַטֵּ֥ה | maṭṭe | ma-TEH |
| of Manasseh, | מְנַשֶּֽׁה׃ | mĕnašše | meh-na-SHEH |
Read Full Chapter : Joshua 22