யோசுவா 19

Joshua 19:7 in Tamil

தமிழ்

யோசுவா 19:7
மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

Tamil Indian Revised Version
மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

Tamil Easy Reading Version
அவர்கள் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் ஆகிய ஊர்களையும் பெற்றனர். நான்கு ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் கிடைத்தன.

Thiru Viviliam
அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

Roman Transliteration
Maelum aayin, rimmon, eththaer, aasaan ennum naalu pattanangalum avaikalin kiraamangalumae.

Joshua 19:7 in Other Translations

King James Version (KJV)
Ain, Remmon, and Ether, and Ashan; four cities and their villages:

American Standard Version (ASV)
Ain, Rimmon, and Ether, and Ashan; four cities with their villages:

Bible in Basic English (BBE)
Ain, Rimmon, and Ether and Ashan; four towns with their unwalled places;

Darby English Bible (DBY)
Ain, Rimmon, and Ether, and Ashan: four cities and their hamlets;

Webster's Bible (WBT)
Ain, Remmon, and Ether, and Ashan; four cities and their villages:

World English Bible (WEB)
Ain, Rimmon, and Ether, and Ashan; four cities with their villages:

Young's Literal Translation (YLT)
Ain, Remmon, and Ether, and Ashan; four cities and their villages;

யோசுவா Joshua 19:7

மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

Ain, Remmon, and Ether, and Ashan; four cities and their villages:

Ain, עַ֥יִן׀ ʿayin ah-YEEN
Remmon, רִמּ֖וֹן rimmôn ree-MONE
and Ether, וָעֶ֣תֶר ʿeter eh-TER
and Ashan; וְעָשָׁ֑ן ʿāšān ah-SHAHN
cities עָרִ֥ים ʿîr eer
four אַרְבַּ֖ע ʾarbaʿ ar-BA
and their villages: וְחַצְרֵיהֶֽן׃ ḥāṣēr ha-TSARE

Read Full Chapter : Joshua 19