யோசுவா 19

Joshua 19:48 in Tamil

தமிழ்

யோசுவா 19:48
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

Tamil Indian Revised Version
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.

Tamil Easy Reading Version
அந்த எல்லா நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் தாண் கோத்திரத்தினருக்கு உரியனவாயின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குரிய பங்கு கிடைத்தது.

Thiru Viviliam
இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.

Roman Transliteration
Inthap pattanangalum ivaikalin kiraamangalum thaann puththirarin koththiraththirku avarkal vamsangalinpati unndaana suthantharam.

Joshua 19:48 in Other Translations

King James Version (KJV)
This is the inheritance of the tribe of the children of Dan according to their families, these cities with their villages.

American Standard Version (ASV)
This is the inheritance of the tribe of the children of Dan according to their families, these cities with their villages.

Bible in Basic English (BBE)
This is the heritage of the tribe of the children of Dan by their families, these towns with their unwalled places.

Darby English Bible (DBY)
This was the inheritance of the tribe of the children of Dan according to their families, these cities and their hamlets.

Webster's Bible (WBT)
This is the inheritance of the tribe of the children of Dan according to their families, these cities with their villages.

World English Bible (WEB)
This is the inheritance of the tribe of the children of Dan according to their families, these cities with their villages.

Young's Literal Translation (YLT)
This `is' the inheritance of the tribe of the sons of Dan, for their families, these cities and their villages.

யோசுவா Joshua 19:48

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

This is the inheritance of the tribe of the children of Dan according to their families, these cities with their villages.

This זֹ֗את zōt zote
the inheritance נַֽחֲלַ֛ת naḥălâ na-huh-LA
of the tribe מַטֵּ֥ה maṭṭe ma-TEH
of the children בְנֵי bēn bane
of Dan דָ֖ן dān dahn
according to their families, לְמִשְׁפְּחֹתָ֑ם mišpāḥâ meesh-pa-HA
cities הֶֽעָרִ֥ים ʿîr eer
these הָאֵ֖לֶּה ʾēlle ay-LEH
with their villages. וְחַצְרֵיהֶֽן׃ ḥāṣēr ha-TSARE

Read Full Chapter : Joshua 19