யோசுவா 19
Joshua 19:24 in Tamil
யோசுவா 19:24
ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.
Tamil Indian Revised Version
ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
Tamil Easy Reading Version
ஆசேர் கோத்திரத்தினருக்கு நிலத்தின் ஐந்தாவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தின் ஒரு பங்கை பெற்றது.
Thiru Viviliam
ஐந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
Other Title
ஆசேருக்கு அளிக்கப்பட்ட பகுதி
Roman Transliteration
Ainthaam seettu aaser puththirarutaiya koththiraththukku vilunthathu.
Joshua 19:24 in Other Translations
King James Version (KJV)
And the fifth lot came out for the tribe of the children of Asher according to their families.
American Standard Version (ASV)
And the fifth lot came out for the tribe of the children of Asher according to their families.
Bible in Basic English (BBE)
And the fifth heritage came out for the tribe of Asher by their families.
Darby English Bible (DBY)
And the fifth lot came forth for the tribe of the children of Asher according to their families.
Webster's Bible (WBT)
And the fifth lot came out for the tribe of the children of Asher according to their families.
World English Bible (WEB)
The fifth lot came out for the tribe of the children of Asher according to their families.
Young's Literal Translation (YLT)
And the fifth lot goeth out for the tribe of the sons of Asher, for their families;
யோசுவா Joshua 19:24
ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.
And the fifth lot came out for the tribe of the children of Asher according to their families.| came out | וַיֵּצֵא֙ | yāṣāʾ | ya-TSA |
| lot | הַגּוֹרָ֣ל | gôrāl | ɡoh-RAHL |
| And the fifth | הַֽחֲמִישִׁ֔י | ḥămîšî | huh-mee-SHEE |
| for the tribe | לְמַטֵּ֥ה | maṭṭe | ma-TEH |
| of the children | בְנֵֽי | bēn | bane |
| of Asher | אָשֵׁ֖ר | ʾāšēr | ah-SHARE |
| according to their families. | לְמִשְׁפְּחוֹתָֽם׃ | mišpāḥâ | meesh-pa-HA |
Read Full Chapter : Joshua 19