யோசுவா 13

Joshua 13:27 in Tamil

தமிழ்

யோசுவா 13:27
எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.

Tamil Indian Revised Version
எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது.

Tamil Easy Reading Version
பெத்ஹராம் பள்ளத்தாக்கு, பெத்நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகியவையும் அத்தேசத்தில் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோன் ஆண்ட மீதி நாடும் இந்த நிலத்தில் அடங்கியிருந்தது. யோர்தான் நதியானது அந்த நிலத்தில் கிழக்குப் பகுதியாக அமைந்தது. அந்த நிலம் கலிலேயா ஏரியின் கடைசி வரைக்கும் தொடர்ந்தது.

Thiru Viviliam
பெத்தோராம் பள்ளத்தாக்கில் பேத்நிம்ரா, சுக்கோத்து, சாபோன், எஸ்போனின் மன்னன் சீகோனின் எஞ்சியிருந்த அரசுகள், யோர்தான் எல்லையாக கினரேத்துக் கடல் முடிவு வரை. யோர்தானுக்கு அப்பால் கிழக்குவரை உள்ள பகுதிகள்.

Roman Transliteration
Esponin raajaavaakiya seekonutaiya raajyaththin mattappangaakiya pallaththaakkilirukkira peththaaraamum, pethnimraavum, sukkoththum saapponum, yorthaanmattum irukkirathum, kilakkae yorthaanin karaiyoramaayk kinnaraeth kadalin kataiyaantharamattum irukkirathum, avarkal ellaikullaayittaு.

Joshua 13:27 in Other Translations

King James Version (KJV)
And in the valley, Betharam, and Bethnimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon king of Heshbon, Jordan and his border, even unto the edge of the sea of Chinnereth on the other side Jordan eastward.

American Standard Version (ASV)
and in the valley, Beth-haram, and Beth-nimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon king of Heshbon, the Jordan and the border `thereof', unto the uttermost part of the sea of Chinnereth beyond the Jordan eastward.

Bible in Basic English (BBE)
And in the valley, Beth-haram, and Beth-nimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon, king of Heshbon, having Jordan for its limit, to the end of the sea of Chinnereth on the east side of Jordan.

Darby English Bible (DBY)
and in the valley, Beth-haram, and Beth-Nimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon the king of Heshbon, the Jordan and [its] border, as far as the edge of the sea of Chinnereth beyond the Jordan eastward.

Webster's Bible (WBT)
And in the valley, Beth-aram, and Beth-nimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon king of Heshbon, Jordan and its border, even to the edge of the sea of Cinneroth, on the other side of Jordan eastward.

World English Bible (WEB)
and in the valley, Beth Haram, and Beth Nimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon king of Heshbon, the Jordan and the border [of it], to the uttermost part of the sea of Chinnereth beyond the Jordan eastward.

Young's Literal Translation (YLT)
and in the valley, Beth-Aram, and Beth-Nimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon king of Heshbon, the Jordan and `its' border, unto the extremity of the sea of Chinnereth, beyond the Jordan, eastward.

யோசுவா Joshua 13:27

எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.

And in the valley, Betharam, and Bethnimrah, and Succoth, and Zaphon, the rest of the kingdom of Sihon king of Heshbon, Jordan and his border, even unto the edge of the sea of Chinnereth on the other side Jordan eastward.

And in the valley, וּבָעֵ֡מֶק ʿēmeq ay-MEK
בֵּ֣ית
Beth-aram, הָרָם֩ bêt hārām bate ha-RAHM
וּבֵ֨ית
and Beth-nimrah, נִמְרָ֜ה bêt nimrâ bate neem-RA
and Succoth, וְסֻכּ֣וֹת sukkôt soo-KOTE
and Zaphon, וְצָפ֗וֹן ṣāpôn tsa-FONE
the rest יֶ֚תֶר yeter yeh-TER
of the kingdom מַמְלְכ֗וּת mamlākût mahm-la-HOOT
of Sihon סִיחוֹן֙ sîḥôn see-HONE
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Heshbon, חֶשְׁבּ֔וֹן ḥešbôn hesh-BONE
Jordan הַיַּרְדֵּ֖ן yardēn yahr-DANE
and border, וּגְבֻ֑ל gĕbûl ɡeh-VOOL
unto עַד ʿad ad
the edge קְצֵה֙ qāṣe ka-TSEH
of the sea יָם yām yahm
of Chinnereth כִּנֶּ֔רֶת kinnĕrôt kee-neh-ROTE
on the other side עֵ֥בֶר ʿēber ay-VER
Jordan הַיַּרְדֵּ֖ן yardēn yahr-DANE
eastward. מִזְרָֽחָה׃ mizrāḥ meez-RAHK



Read Full Chapter : Joshua 13