யோசுவா 11

Joshua 11:4 in Tamil

தமிழ்

யோசுவா 11:4
அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும்கூடப் புறப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே இந்த அரசர்களின் படைகள் அனைத்தும் ஒன்று கூடி போர் வீரர்களும், குதிரைகளும், இரதங்களும் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தபடியால், அது மிகவும் பெரிய படையாக இருந்தது. கடற்கரையின் மணலைப் போன்று ஆட்கள் ஏராளமாக இருந்தனர்.

Thiru Viviliam
அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர்.

Roman Transliteration
Avarkal kadarkarai manalaippol aeraalamaana thirannda janamaakiya thangalutaiya ellaach senaikalodum, makaa aeraalamaana kuthiraikalodum irathangalodumkoodap purappattarkal.

Joshua 11:4 in Other Translations

King James Version (KJV)
And they went out, they and all their hosts with them, much people, even as the sand that is upon the sea shore in multitude, with horses and chariots very many.

American Standard Version (ASV)
And they went out, they and all their hosts with them, much people, even as the sand that is upon the sea-shore in multitude, with horses and chariots very many.

Bible in Basic English (BBE)
And they went out, they and all their armies with them, a great people, in number like the sand on the seaside, with horses and war-carriages in great number.

Darby English Bible (DBY)
And they went out, they and all their armies with them, a people numerous as the sand that is on the seashore in multitude, with horses and chariots very many.

Webster's Bible (WBT)
And they went out, they and all their hosts with them, many people, even as the sand that is upon the sea-shore in multitude, with horses and chariots very numerous.

World English Bible (WEB)
They went out, they and all their hosts with them, much people, even as the sand that is on the sea-shore in multitude, with horses and chariots very many.

Young's Literal Translation (YLT)
and they go out, they and all their camps with them, a people numerous, as the sand which `is' on the sea-shore for multitude, and horse and charioteer very many;

யோசுவா Joshua 11:4

அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும்கூடப் புறப்பட்டார்கள்.

And they went out, they and all their hosts with them, much people, even as the sand that is upon the sea shore in multitude, with horses and chariots very many.

And they went out, וַיֵּֽצְא֣וּ yāṣāʾ ya-TSA
they הֵ֗ם hēm hame
and all וְכָל kōl kole
their hosts מַֽחֲנֵיהֶם֙ maḥăne ma-huh-NEH
with עִמָּ֔ם ʿim eem
people, עַם ʿam am
them, much רָ֕ב rab rahv
even as the sand כַּח֛וֹל ḥôl hole
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
upon עַל ʿal al
shore שְׂפַֽת śāpâ sa-FA
the sea הַיָּ֖ם yām yahm
in multitude, לָרֹ֑ב rōb rove
with horses וְס֥וּס sûs soos
and chariots וָרֶ֖כֶב rekeb reh-HEV
many. רַב rab rahv
very מְאֹֽד׃ mĕʾōd meh-ODE



Read Full Chapter : Joshua 11