யோசுவா 11
Joshua 11:13 in Tamil
யோசுவா 11:13
ஆனாலும் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
Tamil Easy Reading Version
ஆனால் இஸ்ரவேல் படை மலைகளின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களை எரிக்கவில்லை. மலையின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களில் அவர்கள் எரித்தழித்த ஒரே நகரம் ஆத்சோர் ஆகும். யோசுவா இந்நகரத்தை எரித்தான்.
Thiru Viviliam
மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை. யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார்.
Roman Transliteration
Aanaalum thangal arannippotae iruntha pattanangalaiyellaam isravaelar sutteriththuppodaamal vaiththaarkal; aathsoraimaaththiram yosuvaa sutteriththuppottan.
Joshua 11:13 in Other Translations
King James Version (KJV)
But as for the cities that stood still in their strength, Israel burned none of them, save Hazor only; that did Joshua burn.
American Standard Version (ASV)
But as for the cities that stood on their mounds, Israel burned none of them, save Hazor only; that did Joshua burn.
Bible in Basic English (BBE)
As for the towns made on hills of earth, not one was burned by Israel but Hazor, which was burned by Joshua.
Darby English Bible (DBY)
Only, all the cities that stood still upon their hills Israel did not burn, save Hazor alone, [which] Joshua burned.
Webster's Bible (WBT)
But as for the cities that stood still in their strength, Israel burned none of them, save Hazor only; that did Joshua burn.
World English Bible (WEB)
But as for the cities that stood on their mounds, Israel burned none of them, save Hazor only; that did Joshua burn.
Young's Literal Translation (YLT)
Only, all the cities which are standing by their hill, Israel hath not burned them, save Hazor only, `it' hath Joshua burnt;
யோசுவா Joshua 11:13
ஆனாலும் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
But as for the cities that stood still in their strength, Israel burned none of them, save Hazor only; that did Joshua burn.| But | רַ֣ק | raq | rahk |
| כָּל | kōl | kole | |
| the cities | הֶֽעָרִ֗ים | ʿîr | eer |
| that stood still | הָעֹֽמְדוֹת֙ | ʿāmad | ah-MAHD |
| in | עַל | ʿal | al |
| their strength, | תִּלָּ֔ם | tēl | tale |
| none | לֹ֥א | lōʾ | loh |
| burned | שְׂרָפָ֖ם | śārap | sa-RAHF |
| Israel | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| of them, save | זֽוּלָתִ֛י | zûlâ | zoo-LA |
| אֶת | ʾēt | ate | |
| Hazor | חָצ֥וֹר | ḥāṣôr | ha-TSORE |
| only; | לְבַדָּ֖הּ | bad | bahd |
| burn. | שָׂרַ֥ף | śārap | sa-RAHF |
| did Joshua | יְהוֹשֻֽׁעַ׃ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
Read Full Chapter : Joshua 11