யோசுவா 10
Joshua 10:34 in Tamil
யோசுவா 10:34
லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,
Tamil Indian Revised Version
லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
Tamil Easy Reading Version
பிறகு, யோசுவாவும் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் லாகீஸ் நகரிலிருந்து எக்லோன் நகரை நோக்கிப் பயணம் செய்தார்கள். அவர்கள் எக்லோன் நகரைச் சூழ்ந்து அதைத் தாக்கினார்கள்.
Thiru Viviliam
யோசுவாவும் அவருடன் இஸ்ரயேலர் எல்லாரும் இலாக்கிசிலிருந்து எக்லோனுக்குச் சென்று, அதை முற்றுகையிட்டுத் தாக்கினர்.
Roman Transliteration
Laageesilirunthu yosuvaavum isravaelar anaivarum eklonukkup purappattu, atharku ethirae paalayamirangi, athinmael yuththampannnni,
Joshua 10:34 in Other Translations
King James Version (KJV)
And from Lachish Joshua passed unto Eglon, and all Israel with him; and they encamped against it, and fought against it:
American Standard Version (ASV)
And Joshua passed from Lachish, and all Israel with him, unto Eglon; and they encamped against it, and fought against it;
Bible in Basic English (BBE)
And Joshua and all Israel with him went on from Lachish to Eglon: and they took up their position against it and made an attack on it;
Darby English Bible (DBY)
And Joshua, and all Israel with him, passed from Lachish to Eglon; and they encamped against it, and fought against it.
Webster's Bible (WBT)
And from Lachish Joshua passed to Eglon, and all Israel with him; and they encamped against it, and fought against it:
World English Bible (WEB)
Joshua passed from Lachish, and all Israel with him, to Eglon; and they encamped against it, and fought against it;
Young's Literal Translation (YLT)
And Joshua passeth over, and all Israel with him, from Lachish to Eglon, and they encamp against it, and fight against it,
யோசுவா Joshua 10:34
லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,
And from Lachish Joshua passed unto Eglon, and all Israel with him; and they encamped against it, and fought against it:| passed | וַיַּֽעֲבֹ֣ר | ʿābar | ah-VAHR |
| Joshua | יְ֠הוֹשֻׁעַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| and all | וְכָל | kōl | kole |
| Israel | יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| with | עִמּ֛וֹ | ʿim | eem |
| And from Lachish | מִלָּכִ֖ישׁ | lākîš | la-HEESH |
| unto Eglon, | עֶגְלֹ֑נָה | ʿeglôn | eɡ-LONE |
| him; and they encamped | וַיַּֽחֲנ֣וּ | ḥānâ | ha-NA |
| against | עָלֶ֔יהָ | ʿal | al |
| it, and fought | וַיִּֽלָּחֲמ֖וּ | lāḥam | la-HAHM |
| against it: | עָלֶֽיהָ׃ | ʿal | al |
Read Full Chapter : Joshua 10