John 9:16 Image in Tamil
அப்பொழுதுபரிசேயரில்சிலர்:அந்தமனுஷன்ஓய்வுநாளைக்கைக்கொள்ளாததினால்அவன்தேவனிடத்திலிருந்துவந்தவனல்லஎன்றார்கள்.வேறுசிலர்:பாவியாயிருக்கிறமனுஷன்இப்படிப்பட்டஅற்புதங்களைஎப்படிச்செய்வான்என்றார்கள்.இவ்விதமாய்அவர்களுக்குள்ளேபிரிவினையுண்டாயிற்று